இன்று வெளியாகும் “ஜவான்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்துவருகின்றனர். ஜவான் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெறுமா என ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின்…
View More முதல் நாளில் ரூ.100 கோடி வசூலை பெறுமா ”ஜவான்” திரைப்படம்?jawan
ஜவான் படத்தில் விஜய் நடித்துள்ளாரா..? சண்டைப் பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்..!
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து நாளை வெளியாகவுள்ள “ஜவான்” படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளாரா, இல்லையா என்பது பற்றி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டை கொடுத்துள்ளார். அட்லி, ஷாருக்கானின் ஜவான்…
View More ஜவான் படத்தில் விஜய் நடித்துள்ளாரா..? சண்டைப் பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்..!தமிழ் பேசி ஸ்டைல் காட்டும் ஷாருக்கான் ! வெளியானது ‘ஜவான்’ படத்தின் ‘வந்த இடம்’ பாடல் மேக்கிங் வீடியோ
அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் அறிமுகப்பாடலான ’வந்த இடம்’ என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இப்பாடலின் மேக்கிங்…
View More தமிழ் பேசி ஸ்டைல் காட்டும் ஷாருக்கான் ! வெளியானது ‘ஜவான்’ படத்தின் ‘வந்த இடம்’ பாடல் மேக்கிங் வீடியோஷாருக்கானுக்கு 57 வயதா? ‘ஜிந்தா பந்தா’ பாடலை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ட்வீட் வைரல்!
சமீபத்தில் வெளியான ‘ஜிந்தா பந்தா’ பாடலில் நடிகர் ஷாருக்கான் இளமை தோற்றத்தில் நடனமாடிய வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அது குறித்த சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில்…
View More ஷாருக்கானுக்கு 57 வயதா? ‘ஜிந்தா பந்தா’ பாடலை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த ட்வீட் வைரல்!Too cool விஜய் சேதுபதி: ஷாருக்கான் புகழாரம்!
விஜய்சேதுபதி மிகச்சிறந்த நடிகர் என ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஹிந்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர்…
View More Too cool விஜய் சேதுபதி: ஷாருக்கான் புகழாரம்!ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் : ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குனர் அட்லீ
ஷாருக்கான் நடித்து வெளியாக உள்ள “ஜவான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ளார். தமிழில் பல வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார்.…
View More ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் : ரிலீஸ் தேதியை வெளியிட்ட இயக்குனர் அட்லீஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. துணை நடிகராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் விஜய் சேதுபதி. 2010ஆம்…
View More ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதிவிஜய் சேதுபதி என்னும் வில்லாதி வில்லன்
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த விஜய்சேதுபதி தற்போது மாஸ் வில்லனாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். வில்லாதி வில்லன் விஜய்சேதுபதி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். புராண இதிகாசங்கள் தொடங்கி தற்போது வெளியாகி…
View More விஜய் சேதுபதி என்னும் வில்லாதி வில்லன்