ராஜாவுக்கு ராஜா நான்டா…! – பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தும் ’ஜவான்’

நடிகர் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1043.21 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அட்லி அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக…

View More ராஜாவுக்கு ராஜா நான்டா…! – பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தும் ’ஜவான்’