2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து…
View More நடிகர் ஷாருக்கானுக்கு மிரட்டல்… Y+ பாதுகாப்பு வழங்க உத்தரவு…pathan
’பதான்’ பட சாதனையை முறியடித்த ’ஆதிபுருஷ்’; வெளியான மூன்று நாட்களில் ரூ.340 கோடி வசூல்!
ஆதிபுருஷ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக்…
View More ’பதான்’ பட சாதனையை முறியடித்த ’ஆதிபுருஷ்’; வெளியான மூன்று நாட்களில் ரூ.340 கோடி வசூல்!கேஜிஎஃப்-2 வசூல் சாதனையை முறியடித்த ‘பதான்’!
ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இந்தியில் ரூ.432 கோடியை வசூலித்திருந்த ‘கேஜிஎஃப் 2’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்த பதான் படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில்…
View More கேஜிஎஃப்-2 வசூல் சாதனையை முறியடித்த ‘பதான்’!வசூல் சாதனை படைக்கும் ‘பதான்’ – கொண்டாட்டத்தில் ஷாருக்கான் ரசிகர்கள்!
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் ‘பதான்’ திரைப்படத்தால், ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி…
View More வசூல் சாதனை படைக்கும் ‘பதான்’ – கொண்டாட்டத்தில் ஷாருக்கான் ரசிகர்கள்!பதான் படம் பார்க்க மேற்கு வங்கத்திலிருந்து பீகார் வரை மாற்றுத்திறனாளி நண்பரை தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகர்
பதான் படம் பார்க்க மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பீகார் வரை நண்பரைத் தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான்…
View More பதான் படம் பார்க்க மேற்கு வங்கத்திலிருந்து பீகார் வரை மாற்றுத்திறனாளி நண்பரை தோளில் சுமந்து வந்த ஷாருக்கான் ரசிகர்2 நாட்களில் 200 கோடி அள்ளிய ’பதான்’ – ஷாருக்கானின் ரியல் கம்பேக் என ரசிகர்கள் கருத்து
பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளியான `பதான்’ திரைப்படம் இரண்டே நாட்களில் சர்வதேச அளவில் 219.60 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம்…
View More 2 நாட்களில் 200 கோடி அள்ளிய ’பதான்’ – ஷாருக்கானின் ரியல் கம்பேக் என ரசிகர்கள் கருத்துநடிகர் விஜய் வெளியிட்ட ஷாருக்கானின் `பதான்’ பட டிரைலர்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் வெளியான 19 நிமிடத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த்…
View More நடிகர் விஜய் வெளியிட்ட ஷாருக்கானின் `பதான்’ பட டிரைலர்