சாதனை படைத்த ’ஜவான்’ திரைப்படம்… ரூ.1000 கோடியை கடந்த வசூல்…
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. இப்படம் 1000 கோடி வசூலை தாண்டி வசூல் சாதனை படைத்ததாக படக்குழு அறிவித்துள்ளது. அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்....