இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

ஈரானில் அரசுக்கு எதிரான் மக்களின் போராட்டம் வலுத்து வரும் நிலையில் இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு ஈரானில் உள்ள இந்திய தூதரம் அறிவுறுத்தியுள்ளது.

View More இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள் – ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தல்