ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய ஆஸ்திரேலிய பிரதமர் ஈரானுடனான ராஜதந்திர உரவிகளை முறிப்பதாக அறிவித்துள்ளார்.

View More ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு!