தனது பெயரை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக நடிகர் ரவிமரியா புகார் அளித்துள்ளார். ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான ரவி மரியா,…
View More இன்ஸ்டாகிராமில் நடிகர் ரவி மரியா பெயரில் போலி கணக்கு – பணமோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது புகார்டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளூடிக்கிற்கு இனி கட்டணம் – மெட்டா நிறுவனம் அறிவிப்பு
டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளூடிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் மற்றும்…
View More டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளூடிக்கிற்கு இனி கட்டணம் – மெட்டா நிறுவனம் அறிவிப்புகாதலைச் சொல்ல பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலன்-கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!
காதலைத் தெரிவிக்க பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலனுக்கு கடைசி நேரத்தில் நடந்த சோக சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலிக்கும் பெண்ணிடம் வித்தியாசமான முறையில் ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று தான் பலரும்…
View More காதலைச் சொல்ல பிரம்மாண்ட ஏற்பாடு செய்த காதலன்-கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கியாரா-சித்தார்த் வெட்டிங் போஸ்ட்!
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றுள்ளது. நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை கியாரா ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த…
View More இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கியாரா-சித்தார்த் வெட்டிங் போஸ்ட்!இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்குத் தள்ளிய ‘ChatGPT’ – 2 மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்று சாதனை
ChatGPT எனப்படும் பிரபல செயற்கை நுண்ணறிவு செயலி, அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில், 10 கோடி பயனர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க…
View More இன்ஸ்டாகிராம், டிக்டாக் செயலிகளை பின்னுக்குத் தள்ளிய ‘ChatGPT’ – 2 மாதங்களில் 10 கோடி பயனர்களைப் பெற்று சாதனைமாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ‘கொயட் மோட்’ அப்டேட்டை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்
மாணவர்கள் படிப்பிலும் தூக்கத்திலும் கவனம் செலுத்த ’கொயட் மோட்’ அப்டேட்டை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் அதன் நேர மேலாண்மை கருவிகள் பகுதியை விரிவுபடுத்தும் முயற்சியில் “கொயட் மோட்” என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.…
View More மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த ‘கொயட் மோட்’ அப்டேட்டை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம்இன்ஸ்டாவில் எகிறிய லைக்ஸ் – சாதனை படைத்த மெஸ்ஸியின் போட்டோ
உலககோப்பை கால்பந்து கோப்பையுடன் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம், ஆறு கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. கால்பந்து என்றாலே, அது உள்ளூர் போட்டியானாலும், உலக கோப்பை…
View More இன்ஸ்டாவில் எகிறிய லைக்ஸ் – சாதனை படைத்த மெஸ்ஸியின் போட்டோஅரசுப் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை
சென்னையில் அரசு மாநகரப் பேருந்தை வழிமறித்து நடனமாடி இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட 2 கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்தை சீர் செய்யும் நூதன தண்டனையை போலீசார் வழங்கியுள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் ரயிலில்…
View More அரசுப் பேருந்தை நிறுத்தி ரீல்ஸ் வெளியிட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனைஉலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம்; தொழில்நுட்ப கோளாறு சரி செய்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்
உலகம் முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணாமா இன்ஸ்டாகிராம் முடங்கிய நிலையில் அதனை சரி செய்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமூகவலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக தற்போது அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது.…
View More உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம்; தொழில்நுட்ப கோளாறு சரி செய்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ பதிவிடும் ஒரு பதிவுக்கு இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறாரா?
கால்பந்து உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் 19 கோடி ரூபாய் வசூலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகின் முன்னணி மற்றும் அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் தளமான இன்ஸ்டாகிராமில்,…
View More இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ பதிவிடும் ஒரு பதிவுக்கு இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறாரா?