இன்ஸ்டாவில் எகிறிய லைக்ஸ் – சாதனை படைத்த மெஸ்ஸியின் போட்டோ
உலககோப்பை கால்பந்து கோப்பையுடன் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம், ஆறு கோடிக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. கால்பந்து என்றாலே, அது உள்ளூர் போட்டியானாலும், உலக கோப்பை...