உலகம் முழுவதும் தொழில்நுட்ப கோளாறு காரணாமா இன்ஸ்டாகிராம் முடங்கிய நிலையில் அதனை சரி செய்துவிட்டதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சமூகவலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக்கிற்கு அடுத்தப்படியாக தற்போது அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது.…
View More உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம்; தொழில்நுட்ப கோளாறு சரி செய்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்