சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி…
View More பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!Bowler
#AlzarriJoseph | கேப்டனுடன் வாக்குவாதம் – West Indies வேகப்பந்து வீச்சாளர் வெளியேற்றம்!
கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல்…
View More #AlzarriJoseph | கேப்டனுடன் வாக்குவாதம் – West Indies வேகப்பந்து வீச்சாளர் வெளியேற்றம்!ஐசிசி பவுலர் தரவரிசை பட்டியலில் #JaspritBumrah மீண்டும் முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், ஆண்களுக்கான டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையிலும், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு…
View More ஐசிசி பவுலர் தரவரிசை பட்டியலில் #JaspritBumrah மீண்டும் முதலிடம்!“கேப்டன் பொறுப்புக்கு சரியான தேர்வு பந்துவீச்சாளர்கள் தான்” – #JaspritBumrah கருத்து!
கேப்டன் பொறுப்புக்கு பந்துவீச்சாளர்கள் மிகவும் சரியான தேர்வாக இருக்கும் எனவும், அவர்கள் பேட்டுக்கு பின்னால் மறைந்துகொள்வதில்லை எனவும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “பந்துவீச்சாளர்கள்…
View More “கேப்டன் பொறுப்புக்கு சரியான தேர்வு பந்துவீச்சாளர்கள் தான்” – #JaspritBumrah கருத்து!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தனி இடம் உண்டு. கடந்த…
View More சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்!கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித்குமார்… வைரலாகும் புகைப்படங்கள்!
கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், எதிர்பார்க்காத விதமாக நடிகர் அஜித் சர்ப்ரைஸாக கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த…
View More கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் விழாவில் நடிகர் அஜித்குமார்… வைரலாகும் புகைப்படங்கள்!“சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீசியதே வெற்றிக்கு காரணம்” – இந்திய வீரர் முகமது ஷமி!
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி தனது வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் சில லீக் ஆட்டங்களில் அணியில்…
View More “சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்து வீசியதே வெற்றிக்கு காரணம்” – இந்திய வீரர் முகமது ஷமி!சிறந்த பந்து வீச்சாளர் என்பதை ரீஸ் டாப்லே நிரூபித்துள்ளார் -அனிருத்தா ஸ்ரீகாந்த்
சிறந்த பந்து வீச்சாளர் என்பதை ரீஸ் டாப்லே நிரூபித்துள்ளார் என அனிருத்தா ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எஸ்ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில், பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிராக…
View More சிறந்த பந்து வீச்சாளர் என்பதை ரீஸ் டாப்லே நிரூபித்துள்ளார் -அனிருத்தா ஸ்ரீகாந்த்’அந்த 2 தொடர்களும்தான் என் டார்க்கெட்’: அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஆர்ச்சர்!
இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஷ் தொடரும்தான் தனது இலக்கு என்று, அறுவைச் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து…
View More ’அந்த 2 தொடர்களும்தான் என் டார்க்கெட்’: அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஆர்ச்சர்!