மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், இமாச்சல பிரதேசம் அமைச்சர் பதவியை விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா செய்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு…
View More இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் திடீர் ராஜிநாமா!himachal pradesh
இமாச்சல பிரதேச மாநிலங்களவை தேர்தல் – காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!
இமாச்சல பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் 68 இடங்களில் காங்கிரஸ் 40…
View More இமாச்சல பிரதேச மாநிலங்களவை தேர்தல் – காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்!வெற்றி துரைசாமியின் மறைவு… ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்!
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவினால் திரைப்படத்தின் அப்டேட்டை அஜித் தள்ளிப்போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர்…
View More வெற்றி துரைசாமியின் மறைவு… ‘விடாமுயற்சி’ அப்டேட்டை தள்ளிப்போட்ட அஜித்!இமாசல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்!
இமாசல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45). இவர்…
View More இமாசல பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்!வெற்றி துரைசாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்…
View More வெற்றி துரைசாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிக்கு மருந்து பொருள்களை ட்ரோன் மூலம் எளிதில் கொண்டு சேர்க்கும் பணியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில்…
View More இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் புதிய முயற்சி! மலைப்பாங்கான பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து விநியோகம்!ஹிமாச்சல் அமைச்சரவை விரிவாக்கம்: மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய அமைச்சராக பதவி ஏற்பு
இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த…
View More ஹிமாச்சல் அமைச்சரவை விரிவாக்கம்: மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய அமைச்சராக பதவி ஏற்புஇமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இமாச்சலபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்கு பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இமாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 68 இடங்களில், 40-ல் காங்கிரஸ் வெற்றிபெற்று…
View More இமாச்சல் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துசட்டக் கல்லூரி to சட்டமன்றம் – சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம்
இமாச்சலப் பிரதேசத்தின் 17வது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நாதோன் கிராமத்தில், விவசாய குடும்பத்தில் 1964ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி…
View More சட்டக் கல்லூரி to சட்டமன்றம் – சுக்விந்தர் சிங் சுகுவின் அரசியல் பயணம்இமாச்சலபிரதேச முதலமைச்சராக சுக்விந்தர்சிங் சுக்கு அறிவிப்பு
இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சராக சுக்விந்தர்சிங் சுக்கு பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. 68 தொகுதிகளை கொண்ட இமாசலபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. கடந்த 8ம் தேதி…
View More இமாச்சலபிரதேச முதலமைச்சராக சுக்விந்தர்சிங் சுக்கு அறிவிப்பு