ஹிமாச்சல் அமைச்சரவை விரிவாக்கம்: மறைந்த வீரபத்ரசிங்கின் மகன் விக்ரமாதித்ய அமைச்சராக பதவி ஏற்பு
இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த...