இமாச்சல பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தலைவரின் அறையில் அத்துமீறி செயல்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாகூர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி.…

View More இமாச்சல பிரதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!