’சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி.எஸ்.டி தினம் மிக முக்கியமானது’

சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி.எஸ்.டி 5-ஆம் ஆண்டு தினம் மிக முக்கியமானது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று ஜி.எஸ்.டி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More ’சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி.எஸ்.டி தினம் மிக முக்கியமானது’

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 5 ஆண்டுகள்-சவால்களும் சாதனைகளும்..!

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி). இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையானது 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.…

View More ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 5 ஆண்டுகள்-சவால்களும் சாதனைகளும்..!

ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதை!

ஜி.எஸ்.டி உருவானது முதல் தற்போது வரை ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதையை குறித்து இந்த பதவில் விரிவாக பார்க்கலாம்.  சமூக நீதி காவலரான முன்னாள் பிரதமர்  ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்த…

View More ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதை!

புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு: எந்தெந்த பொருட்களின் விலை உயரும்?

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் செவ்வாய்க்கிழமை கூடியது. அப்போது, பல்வேறு வரிவிதிப்புகளை திருத்தவும், சில வரிவிலக்குகளை திரும்பப் பெறவும் முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…

View More புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பு: எந்தெந்த பொருட்களின் விலை உயரும்?

உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது – மத்திய அமைச்சர்

உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது சட்ட விரோதமானது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஓட்டல்களில் உணவு கட்டணம் மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், விரைவில் சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படும்…

View More உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது – மத்திய அமைச்சர்

ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மே மாதத்தில் மட்டும் அரசுக்கு ரூ.1,40,885 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.97,821 ஆக இருந்தது. தற்போது ஜிஎஸ்டி வருவாய் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.…

View More ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய்

ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கும் முழு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பு, மாநில அரசுகளின் உரிமைகளை பாதுகாக்குமா? நிதி நெருக்கடிக்கு தீர்வு காணுமா என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில், ஒவ்வொரு…

View More ஜிஎஸ்டி; மாநில அரசுகளின் உரிமையை நினைவூட்டிய உச்சநீதிமன்றம்

ஜிஎஸ்டி மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கும் உள்ளது: உச்சநீதிமன்றம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மீது சட்டங்களை இயற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடல் மார்க்கமாக வரும் சரக்குகளை இறக்குமதி செய்பவர்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி விதிக்கும்…

View More ஜிஎஸ்டி மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கும் உள்ளது: உச்சநீதிமன்றம்

ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”

அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 14.55% ஆக…

View More ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”

18% லிருத்து 28% ஆக உயரும் ஜி.எஸ்.டி

சமையல் பொருட்கள், டி.வி, வீடியோ கேமரா உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை கூடுதலாக 10% வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம்…

View More 18% லிருத்து 28% ஆக உயரும் ஜி.எஸ்.டி