”ஆளுநர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

ஆளுநர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More ”ஆளுநர் பதவி என்பது பயனில்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

“நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக குஜராத் உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக குஜராத் உள்ளது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

View More “நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக குஜராத் உள்ளது” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திமுகவில் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகளின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“துணை வேந்தர்களை தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது” – ஆளுநர் ஆர்.என். ரவி பதிவு!

உதகையில் நடைபெற்ற மாநாட்டில் துணை வேந்தர்களை தடுத்த விதம் அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

View More “துணை வேந்தர்களை தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது” – ஆளுநர் ஆர்.என். ரவி பதிவு!

ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.

View More ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!

ஆளுநர் விவகாரம் : மே.3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!

முதலமைச்சர மு.க. ஸ்டாலினுக்கு மே.3ஆம் தேதி பாராட்டு விழா.

View More ஆளுநர் விவகாரம் : மே.3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா!

துணைவேந்தர்கள் மாநாடு – மாநில அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை…ஆளுநர் மாளிகை விளக்கம்!

துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

View More துணைவேந்தர்கள் மாநாடு – மாநில அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை…ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆளுநர் ஆர். என். ரவி அளித்துள்ளார்.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

“ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் ஒரு தபால்காரரைப் போன்றவர்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

View More “ஆளுநர் என்பவர் தபால்காரரைப் போன்றவர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி