74வது குடியரசு தினம்; சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!!

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும்…

View More 74வது குடியரசு தினம்; சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!!

12,000 ஊழியர்கள் பணிநீக்கம்; ஆல்ஃபபெட் நிறுவனம் அறிவிப்பு

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. எலான்…

View More 12,000 ஊழியர்கள் பணிநீக்கம்; ஆல்ஃபபெட் நிறுவனம் அறிவிப்பு

ட்விட்டர், அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூகுள் நிலைமை மோசமாக இருப்பதால் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற்போது பொருளாதார சூழல் சரியில்லாத…

View More ட்விட்டர், அமேசானை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்

கூகுள் உதவியை நாடினால் தேடல் இல்லாத நிலை உருவாகும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

மாதா, பிதா, கூகுள், தெய்வம் என மாறிவிட்டதாகவும், கூகுள் உதவியை நாடினால் தேடல் இல்லாத நிலை உருவாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.   தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி…

View More கூகுள் உதவியை நாடினால் தேடல் இல்லாத நிலை உருவாகும் – அமைச்சர் அன்பில் மகேஸ்

சொத்துக்காக தாயை கொன்ற மகள் – கேரளாவில் விபரீதம்

கேரளாவில், சொத்துக்காக பெற்ற தாயை விஷம் வைத்து கொலை செய்த மகள் . கேரள மாநிலம், திருச்சூர் அருகே கீழ்குளம் பகுதியில் வசிக்கும் சந்திரன்- ருக்குமணி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களில்…

View More சொத்துக்காக தாயை கொன்ற மகள் – கேரளாவில் விபரீதம்

கூகுள் மீட் வழியாக யூடியூபில் லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம்!

கூகுள் மீட் பயனர்களால் இனி, யூடியூபில் லைவ்ஸ்ட்ரீம் செய்ய முடியும். தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது மீட் பயன்பாட்டில் புதிய அம்சத்தைச் சேர்த்து அதன் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மை யூடியூப்பில் லைவ்ஸ்ட்ரீம் செய்யப் பயனர்களை அனுமதிக்கிறது.…

View More கூகுள் மீட் வழியாக யூடியூபில் லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம்!

இந்தியாவில் பள்ளிகளை தொடங்கியுள்ள கூகுள் நிறுவனம்

இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான டூல்ஸ் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்காக கூகுள் நிறுவனம் பள்ளிகளை தொடங்க முடிவு எடுத்துள்ளது.   மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக மையமாக திகழும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் புதிய…

View More இந்தியாவில் பள்ளிகளை தொடங்கியுள்ள கூகுள் நிறுவனம்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் விஜய்: லிஸ்ட்டில் காஜல் அகர்வால் பிடித்த இடம்!

2022ஆம் ஆண்டு கூகுள் தேடுபொறியில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய பிரபலங்கள் கூகுளில்…

View More கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் விஜய்: லிஸ்ட்டில் காஜல் அகர்வால் பிடித்த இடம்!

கூகுள் பாஸ்வேடை மாற்றுவது எப்படி?

தொலைப்பேசி, மடிக்கணினி மற்றும் பிற சாதனங்களில் மிகவும் பயனுள்ள சில பயன்பாடுகளுக்கான நுழைவாயிலாகக் கூகுள் கணக்குகள் உள்ளன. மிகப்பெரிய தேடல் தளமான கூகுள் உலகளாவிய ஆன்லைன் தேடல் கோரிக்கைகளில் 70% க்கும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படுவதாகக்…

View More கூகுள் பாஸ்வேடை மாற்றுவது எப்படி?

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம்

கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக அந்நிறுவனத்திற்கு மெக்சிகோ நீதிமன்றம் ஆயிரத்து 910 கோடி ரூபய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.   மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ரிச்டர் மொராலஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தல்…

View More கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,910 கோடி அபராதம்