யூடியூப் கோ சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடியூப் சேவையில் இலகுரக மாற்றான (light version) “Youtube Go” சேவை பல ஆண்டுகளாகப் பொதுமக்களால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, இந்த சேவையை…
View More யூடியூப் கோ சேவை: கூகுள் நிறுவனம் நிறுத்த முடிவுடிஜிட்டல் மய்யமாகும் அரசு பள்ளிகள்- கூகுளின் ஸ்மார்ட் பிளான்
அரசுப்பள்ளி மாணக்கர்கள் டிஜிட்டல் எஜிகேஷன் பெறும் வசதி மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது கூகுள் நிறுவனம். கூகுள் ஆண்டவரிடம் கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை…
View More டிஜிட்டல் மய்யமாகும் அரசு பள்ளிகள்- கூகுளின் ஸ்மார்ட் பிளான்இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு..
தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 கூகுள் அதிகாரிகள் மீது காப்புரிமை சட்டத்தின் விதியை மீறியதாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுனீல் தர்ஷன் மும்பையை சேர்ந்த பிரபலமான பாலிவுட்…
View More இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு..கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் – கூகுள் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. உலகின் முன்னணி இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதிக்குள்…
View More கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் – கூகுள் அறிவிப்புகூகுளில் கொரோனா தடுப்பூசி மைய விவரங்கள்
கொரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் தடுப்பூசி பற்றிய விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகள் மத்திய அரசின் கோவின்…
View More கூகுளில் கொரோனா தடுப்பூசி மைய விவரங்கள்இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை கவுரவப்படுத்திய கூகுள்
முதல் இந்திய பெண் மருத்துவரான கடம்பினி கங்குலியின் 160வது பிறந்தநாளை ஒட்டி, டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி இருக்கிறது கூகுள்! பிரிட்டீஷ் இந்தியாவில் பீகார் மாநிலம் பகல்பூரில், 1861 ஆம் ஆண்டு பிறந்த கடம்பினியின் சொந்த…
View More இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை கவுரவப்படுத்திய கூகுள்பிரான்ஸ் செய்தி வெளியீட்டாளருடனான ஒப்பந்த விவகாரம்: கூகுள் நிறுனத்துக்கு 592 மில்லியன் டாலர் அபராதம்
கூகுள் நிறுவனம்-பிரான்ஸ் செய்தி வெளியீட்டாளர் ஆகியோருக்கிடையேயான ஒப்பந்த பிரச்னையில் கூகுள் நிறுவனத்துக்கு போட்டிகளுக்கான பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு 592 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஏகபோக தடுப்பு…
View More பிரான்ஸ் செய்தி வெளியீட்டாளருடனான ஒப்பந்த விவகாரம்: கூகுள் நிறுனத்துக்கு 592 மில்லியன் டாலர் அபராதம்ஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கம்: கூகுள், முகநூலுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு
ஆட்சேபனைக்கு உரிய பதிவுகளை நீக்கிய கூகுள், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார். புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இணக்கமாக…
View More ஆட்சேபனைக்கு உரிய பதிவுகள் நீக்கம்: கூகுள், முகநூலுக்கு மத்திய அமைச்சர் பாராட்டுஇந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கி
அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது, நாட்டின் நிதித்துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நிதி கொள்கையின் நிலைத்தன்மை குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், சில்லறை…
View More இந்திய பொருளாதாரத்தை அச்சுறுத்தும் அமேசான், கூகுள் பரிவர்த்தனைகள்: ரிசர்வ் வங்கிஇந்தியாவின் விதிகளை பின்பற்றுங்கள்: கூகுள், முகநூலுக்கு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தல்
இந்தியாவின் விதிகளை பின்பற்றும்படி கூகுள், முகநூல் சமூக வலைதள நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற குழுவின் முன்பு முகநூல் இந்தியா, கூகுள்…
View More இந்தியாவின் விதிகளை பின்பற்றுங்கள்: கூகுள், முகநூலுக்கு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தல்