நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேர்வில் தோல்வி – ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவர்!

கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 11-ம் வகுப்பு மாணவன் தேர்வில் தோல்வியுற்றதால் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More தேர்வில் தோல்வி – ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவர்!

அதிகரித்த SC, ST தேர்ச்சி விகிதம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு சமூகநீதிக்கான வெற்றி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

View More அதிகரித்த SC, ST தேர்ச்சி விகிதம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

வீரியமடைந்த போர் பதற்றம் – சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!

போர் பதற்றம் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More வீரியமடைந்த போர் பதற்றம் – சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!

“வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள்” – சீமான் பேட்டி!

வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “வடமாநிலத்தில் புத்தகம் வைத்து நீட் தேர்வு எழுதிக்கிறார்கள்” – சீமான் பேட்டி!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு இன்று பிற்பகல் தொடங்கியது.

View More நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

குரூப் 4 தேர்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

குரூப் 4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

View More குரூப் 4 தேர்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

TNPSC குரூப் 1 – இறுதி முடிவுகள் வெளியானது!

குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

View More TNPSC குரூப் 1 – இறுதி முடிவுகள் வெளியானது!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியானது முக்கிய அறிவிப்பாணை!

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

View More டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு – வெளியானது முக்கிய அறிவிப்பாணை!

“நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

நீட் தேர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!