திராவிட ஆட்சியில் ஆதரவற்றோர் யாரும் இல்லை – அமைச்சர் சேகர் பாபு

ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் தான். அதுவும் இந்த திராவிட ஆட்சியில் யாரும் ஆதரவற்றோர் இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள…

View More திராவிட ஆட்சியில் ஆதரவற்றோர் யாரும் இல்லை – அமைச்சர் சேகர் பாபு

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக…

View More பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியையொட்டி மக்கள் அனைவரும்…

View More தீபாவளி பண்டிகை; குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்கள்; தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், தனது இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தமிழ் சினிமாவின் ’சூப்பர்ஸ்டார்’ என்றழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், தனது விடா முயற்சியாலும், அசாதாரண நடிப்பாலும் தனக்கென ரசிகர்…

View More இல்லம் முன்பு காத்திருந்த ரசிகர்கள்; தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினி

கின்னஸ் சாதனை; தீபாவளியையொட்டி15.75 லட்சம் விளக்கொளியில் மிளிர்ந்த சரயு நதி

உத்தர பிரதேசத்தில் தீபாவளியை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை…

View More கின்னஸ் சாதனை; தீபாவளியையொட்டி15.75 லட்சம் விளக்கொளியில் மிளிர்ந்த சரயு நதி

நாடு முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்!

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்று நாடு முழுவதும் மிகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின்…

View More நாடு முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்!

பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், புதிய ஆரம்ப சுகாதார…

View More பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி திருநாளில் துன்பங்கள் அகன்று, தீப ஒளியில் மகிழ்ச்சி பரவட்டும் என்று பொதுமக்களுக்கு தலைவர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு…

View More தித்திக்கட்டும் தீபாவளி – தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடி அயோத்தி பயணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தருவதை முன்னிட்டு  அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்…

View More பிரதமர் மோடி அயோத்தி பயணம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தீபாவளி பண்டிகை; சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து அரசு பேருந்தகளில் 2.43 லட்சம், கார், ஆம்னி பேருந்து, ரயில்களில் சுமார் 6 லட்சம் பயணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது . தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட…

View More தீபாவளி பண்டிகை; சென்னையிலிருந்து 6 லட்சம் பேர் பயணம்