vijaysethupathi, cinemaupdates,moive,

#KozhipannaiChelladurai உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்” – இயக்குநர் சீனு ராமசாமி!

‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார். இயக்குநர் சீனு ராமசாமி ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அறிமுக நாயகன்…

View More #KozhipannaiChelladurai உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்” – இயக்குநர் சீனு ராமசாமி!

உண்மையான ஆன்மிக குரு யார்? – இயக்குநர் #selvaraghavan வெளியிட்ட வீடியோ வைரல்!

உண்மையான ஆன்மீக குருவை நீங்கள் தேடிச்செல்ல தேவையில்லை, அவரே உங்களைத் தேடி வருவார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,…

View More உண்மையான ஆன்மிக குரு யார்? – இயக்குநர் #selvaraghavan வெளியிட்ட வீடியோ வைரல்!
"Wrongdoers should be kept out of the film industry" - Director #Perarasu

“பாலியல் ரீதியாக தவறு செய்தவர்களை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்!” – இயக்குநர் #Perarasu

பாலியல் குற்றங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர்களை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர் பேரரசு. இவர் திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி, திருப்பதி,…

View More “பாலியல் ரீதியாக தவறு செய்தவர்களை திரைத்துறையில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்!” – இயக்குநர் #Perarasu

“படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.…

View More “படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
Actor, Rajinikanth ,director,film, Mari Selvaraj, cinema updates, vaazhai

“ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!

வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில்…

View More “ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!

” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவறவிட்டு விட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் நெல்லையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை…

View More ” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

”சில சமயங்களில் நாம் காரணமே இல்லாமல் சோகமாக இருக்கும் நிலை ஏற்படும்” -இயக்குநர் செல்வராகவன் #InstaPost!

சில சமயங்களில் நாம் காரணமே இல்லாமல் சோகமாக இருக்கும் நிலை ஏற்படும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த…

View More ”சில சமயங்களில் நாம் காரணமே இல்லாமல் சோகமாக இருக்கும் நிலை ஏற்படும்” -இயக்குநர் செல்வராகவன் #InstaPost!

மலையாள நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு!

மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில்…

View More மலையாள நடிகர் சித்திக், இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு!

“வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” – #VijaySethupathi

வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி என நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்டுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக ‘வாழை’ என்ற படத்தைத்…

View More “வாழை படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி” – #VijaySethupathi

#ArmstrongMurderCase – இயக்குநர் நெல்சனிடம் தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டிப்படுகொலை…

View More #ArmstrongMurderCase – இயக்குநர் நெல்சனிடம் தீவிர விசாரணை!