ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொறுப்பான ஆட்டம் : தோனியின் சாதனையை முறியடித்த ராகுல்!
ஐசிசி உலகக்கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபார ஆட்டத்தின் மூலம் 97 ரன்கள் சேர்த்த ராகுல் தோனியின் சாதனையை முடியடித்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை தொடரின் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின....