மின்கட்டணம் தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியை முறிக்க முயற்சி செய்ய ஒரு கூட்டமே இருப்பதாக முரசொலியில் அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More திமுக கூட்டணியை முறிக்க முயற்சி? – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டுcpim
பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும்!- சிபிஐஎம்
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடம் செயல்பட வேண்டும் என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய…
View More பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும்!- சிபிஐஎம்சிபிஎம்: பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் ”பாலின சமத்துவ பேரணி” நடைபெற்றது. பாலின சமத்துவ நடை என்ற தலைப்பில் சிபிஎம் கட்சி சார்பில் ஆண்களைப் போன்று பெண்கள் மற்றும் திருநங்கைகள் இரவில் சுதந்திரமாக…
View More சிபிஎம்: பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி‘மனிதத் தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ – கே.பாலகிருஷ்ணன்
தமிழ்நாட்டில், சென்னை, வேலூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய…
View More ‘மனிதத் தன்மையற்ற தாக்குதல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்’ – கே.பாலகிருஷ்ணன்பட்டின பிரவேசத்திற்கு தடை தொடர வேண்டும்- மார்க்சிஸ்ட்
பட்டின பிரவேசத்திற்கான தடை தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தழிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினபிரவேசம் மற்றும் பிரம்ம ரதம் என்ற பெயரில் ஆதீன…
View More பட்டின பிரவேசத்திற்கு தடை தொடர வேண்டும்- மார்க்சிஸ்ட்நீண்ட கால விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்சிஸ்ட்
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 43 மக்களவை தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 10 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றி அன்றைய காங்கிரஸ் ஆட்சியமைக்க முக்கிய பங்காற்றியது. ஆனால் கடந்த 2019…
View More நீண்ட கால விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்சிஸ்ட்மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மக்களை மத்திய அரசு பழிவாங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்…
View More மாநிலங்களுக்கு அதிகாரம்: கேரளாவில் முழங்கிய முதலமைச்சர்முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற கேரளா!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கேரளா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று…
View More முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற கேரளா!”பாஜகவை எதிர்த்த யுத்தத்தில் முதலமைச்சருக்கு முக்கிய பங்கு உள்ளது”
நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More ”பாஜகவை எதிர்த்த யுத்தத்தில் முதலமைச்சருக்கு முக்கிய பங்கு உள்ளது”பெண்களுக்கான நகல் கொள்கை – கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை
பெண்களுக்கான நகல் கொள்கையில் சில ஆலோசனைகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருக்கும், துறை செயலாளருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார். தமிழக அரசின் சமூக நலம் மற்றும்…
View More பெண்களுக்கான நகல் கொள்கை – கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை