தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மேலும் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்த கொரோனா தொற்றுCoronavirus
தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த பல நாட்களாக 900 க்கும் குறைவான அளவிலேயே தினசரி பாதிப்பு பதிவாகிவுள்ளது.…
View More தமிழ்நாட்டில் புதிதாக 802 பேருக்கு கொரோனா8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கான எட்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று 50 ஆயிரம் இடங்களில் தொடங்கியது. கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால், தற்போது நோய்தொற்று வெகுவாக…
View More 8-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியதுகொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப்…
View More கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்புஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் ஒரே நாளில் 13,091 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர்.…
View More இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இரண்டு மூன்று…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,853 பேருக்கு கொரோனாஇந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. செவ் வாய்க்கிழமை 12,514 பேருக்கும்…
View More இந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனாநடிகை ஊர்மிளாவுக்கு கொரோனா பாதிப்பு
நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழில், கமல்ஹாசனுடன் ’இந்தியன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். 1994-ல் வெளியான ’ரங்கீலா’ படம் மூலம்…
View More நடிகை ஊர்மிளாவுக்கு கொரோனா பாதிப்புஇந்தியாவில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து…
View More இந்தியாவில் புதிதாக 12,830 பேருக்கு கொரோனாஇந்தியாவில் புதிதாக 14,348 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 805 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக தொற்று…
View More இந்தியாவில் புதிதாக 14,348 பேருக்கு கொரோனா தொற்று