இந்தியாவில் ஒரே நாளில் 13,091 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர்.…
View More இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று