இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 733 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து நாட்களாக…
View More கொரோனா தொற்று: ஒரே நாளில் 733 பேர் உயிரிழப்புCoronavirus
இந்தியாவில் ஒரே நாளில் 14,306 பேருக்கு கொரோனா
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14,306 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து…
View More இந்தியாவில் ஒரே நாளில் 14,306 பேருக்கு கொரோனாஇந்தியாவில் ஒரே நாளில் 15,906 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,906 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த நான்கைந்து…
View More இந்தியாவில் ஒரே நாளில் 15,906 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்…
View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனாதமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 156 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,179 பேருக்கு கொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,192…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,192 பேருக்கு கொரோனாதமிழ்நாட்டில் கொரோனா பெயரில் புதிய படிப்புகள்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் கொரோனா பற்றிய பாடங்களை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு, இரண்டு அலைகளாக தனது கோரதாண்டவத்தை நிகழ்த்தியது. 3வது அலை வரலாம் என…
View More தமிழ்நாட்டில் கொரோனா பெயரில் புதிய படிப்புகள்இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக, தொடந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து…
View More இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்புகொரோனா: ஒரே நாளில் 19,391 பேர் டிஸ்சார்ஜ், 379 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் புதிதாக 16,862 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றன. சில நாட்களாக, 18 ஆயிரத்தை தாண்டி இருந்த…
View More கொரோனா: ஒரே நாளில் 19,391 பேர் டிஸ்சார்ஜ், 379 பேர் உயிரிழப்பு