தமிழ்நாட்டில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவ தும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 542 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,851 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,851 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 973…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,896 பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 3ஆம் அலையை எதிர்கொள்ள மத்திய – மாநில அரசுகள் உட்கட்டமைப்பு…

View More கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கான கொரோ னா படுக்கை வசதிகளை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை…

View More சென்னை, கோவை மாவட்டங்களில் அதிகரிக்கிறது கொரோனா: ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் புதிதாக 1,950 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில், புதிதாக 1,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல், அரசின் தீவிர நடவடிக்கையால் தொடர்ந்து குறைந்து வந்தது.…

View More தமிழ்நாட்டில் புதிதாக 1,950 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 1,969 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழ்நாட்டில் இன்று 1969 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2,000 என்ற அளவில் நீடித்து வருகிறது. தொற்று மேலும் பரவாமல் தடுக்க வரும் 23ஆம் தேதி வரை…

View More தமிழ்நாட்டில் இன்று 1,969 பேருக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 42,645 பேருக்கு கொரோனா: 562 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,645 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து…

View More இந்தியாவில் புதிதாக 42,645 பேருக்கு கொரோனா: 562 பேர் உயிரிழப்பு

இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோயில்களில்…

View More இன்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று