திருமகன் ஈவெரா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

திருமகன் ஈவெரா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  இரங்கல் தெரிவித்தனர்.  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இருமகன்கள் உள்ளனர். இதில்…

View More திருமகன் ஈவெரா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் …

View More ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்

மகாகவி பாரதியின் பேத்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு…

View More மகாகவி பாரதியின் பேத்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கலை இயக்குநர் சந்தானத்தின் மறைவுக்கு இயக்குநர் வசந்தபாலன் இரங்கல்

திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்(50). ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், இறுதிச்சுற்றி,…

View More கலை இயக்குநர் சந்தானத்தின் மறைவுக்கு இயக்குநர் வசந்தபாலன் இரங்கல்

எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. இக்கல்லூரியில் 25 ஆண்டுகளாக…

View More எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராணி எலிசபெத் மறைவு; தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி…

View More ராணி எலிசபெத் மறைவு; தொலைபேசியில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்

பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களால் தொடங்கப்பட்ட ‘பேரழிவுக்கு எதிரான பேரியக்கம்’ எனும்…

View More பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் மறைவுக்கு வைகோ இரங்கல்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, பெங்களூர் ஜெயா நகர் அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை…

View More நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!

செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில்…

View More செங்கல்பட்டு சாலை விபத்து சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்,…

View More வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்