எத்திராஜ் கல்லூரி முதல்வர் கோதை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் கோதை மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. இக்கல்லூரியில் 25 ஆண்டுகளாக...