அண்ணா தொழிற்சங்கம் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு போக்குவரத்து துறையை கண்டித்து அண்ணா தொழிற்சங்கம் வருகிற 16-ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் அறிவித்துள்ளனர்.   போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை நடைபெற்றும், பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.…

View More அண்ணா தொழிற்சங்கம் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிப்பு