வெளியானது ‘லாக் டவுன்’ படத்தின் டீசர்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘லாக் டவுன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் நல்ல வரவேற்பு பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் கடந்த 2016…

View More வெளியானது ‘லாக் டவுன்’ படத்தின் டீசர்!

“தென்மாவட்டங்களில் சாதிப்படுகொலைகளை தடுக்க வேண்டும்” – இயக்குநர் மாரி செல்வராஜ்!

தென் மாவட்டங்களில் சாதி கொலைகளை தடுக்க அனைவரும் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.  தென் மாவட்டங்களில் உளவியல்ரீதியாக அனைத்து பொதுமக்களின் மனதிலும் சாதி உள்ளது என இயக்குநர்…

View More “தென்மாவட்டங்களில் சாதிப்படுகொலைகளை தடுக்க வேண்டும்” – இயக்குநர் மாரி செல்வராஜ்!

இந்தியன் – 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

இந்தியன் – 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் – 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும்…

View More இந்தியன் – 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம்: முதல் பாடலின் ப்ரோமோ வெளியீடு!

‘இந்தியன் 2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’வின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது…

View More கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம்: முதல் பாடலின் ப்ரோமோ வெளியீடு!

அஜித் நடிக்கும் “Good Bad Ugly” படத்தின் அப்டேட் – இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு!

அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’  திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6.31 மணிக்கு வெளியாக உள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின்…

View More அஜித் நடிக்கும் “Good Bad Ugly” படத்தின் அப்டேட் – இன்று மாலை வெளியாகும் என அறிவிப்பு!

“11 ஆண்டுகள் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்” – ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு!

11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ்…

View More “11 ஆண்டுகள் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறோம்” – ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு!

‘வேட்டையன்’ – ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து…

View More ‘வேட்டையன்’ – ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த்!

‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்த சிம்பு… புகைப்படம் வைரல்!

தக் லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார். நாயகன் ரிலீஸாகி 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.  கமலின் 234-வது படமான இதன் டைட்டில்…

View More ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்த சிம்பு… புகைப்படம் வைரல்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அப்டேட் வெளியிட்ட படக்குழு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில், உருவாகும் திரைப்படத்தின் அப்டேட் மே 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியானது.…

View More மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அப்டேட் வெளியிட்ட படக்குழு!

‘வடக்கன்’ திரைப்படம் மே மாதம் வெளியீடு – படக்குழு அறிவிப்பு!

வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, வடக்கன் திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘வடக்கன்’.  இவர் வெண்ணிலா கபடி…

View More ‘வடக்கன்’ திரைப்படம் மே மாதம் வெளியீடு – படக்குழு அறிவிப்பு!