மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் திலீப்குமார். அவரது மறைவு இந்தியத் திரையுலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்தும் கலையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நடிகர் திலீப் குமாருக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பு இன்று நேற்றல்ல, பல தலைமுறைகளுக்கு முன்பே உருவானதாகும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்…

View More மறைந்தது பாலிவுட்டின் துருவ நட்சத்திரம்

தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!

மொழிவழி மாநிலமாகத் தமிழகம் 1956 நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 1957 –ல் நடைபெற்ற மாநில தேர்தலில் துவங்கி இதுவரை தமிழகம் பத்து முதல்வர்களை முதல்வர்களைக் கண்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர்…

View More தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!