சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பும் லட்சக்கணக்கான மக்கள்! மதியம் 3 மணி வரை 4,53,000 பேர் பயணம்!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் உத்திரவின்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பூவிருந்தவல்லி மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவின்படி, 2023-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் ஏற்பாடு...