சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சுமார் 500 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்…
View More 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை#Chennai
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அதிகாலையிலிருந்து மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலில் உருவான குறைந்த…
View More வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; சென்னையில் மழைதேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்து
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில்…
View More தேங்கி நிற்கும் தண்ணீர்; முடங்கும் போக்குவரத்துசென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடி
சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி டூர் பேக்கேஜிற்காக பதிவு செய்தவர்களை ஏமாற்றி பணம் பறித்த இருவர் குஜராத்தில் கைது. மெட்ராஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயரில் போலி வலைத்தளம் தொடங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி நடைபெறுவதாக, அந்நிறுவனம்…
View More சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்ஸியில் மோசடிகனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13- ஆம் தேதியன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய…
View More கனமழை எதிரொலி; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த…
View More சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழைகுட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி
தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன…
View More குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதிமதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று.
மதராசப்பட்டினம் – இந்த பெயரை கேட்டாலே ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் நம் அனைவரின் எண்ணத்திலும் தோன்றும். மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று. நூற்றாண்டுகளுக்கு முன்னர்…
View More மதராசபட்டினம், மதராஸாகி, சென்னையாக மாறிய தினம் இன்று.தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!
சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனத்தை மோசடி செய்ததாக இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அன்னை பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ரீதர் நாராயணன் கொடுத்த புகாரில், கால் எக்ஸ்பிரஸ்…
View More தனியார் கட்டுமான நிறுவனத்தில் 18.5கோடி ரூபாய் மோசடி!சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!
சென்னை புழல் அருகே சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் இவர் சென்னை தாம்பரத்தில்…
View More சாலையில் ஓடிய காரில் திடீர் தீ விபத்து!