கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் கலவரத்துக்குள்ளான பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி, மரண சம்பவத்தை…
View More கனியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய மனு தள்ளுபடிkaniyamur
கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த…
View More கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகனியாமூர் பள்ளி விவகாரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெற்றோர்கள்
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி பள்ளியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உடனடியாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகளின் 300 மேற்பட்ட பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
View More கனியாமூர் பள்ளி விவகாரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட பெற்றோர்கள்கனியாமூர் கலவர வழக்கு-திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி சூறையாடிய சம்பவம் தொடர்பான வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்…
View More கனியாமூர் கலவர வழக்கு-திராவிடர் கழக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமின்கனியாமூர் மாணவி உயிரிழப்பு தான் செய்தார் என உயர்நீதிமன்றம் முடிவுக்கு வந்தது எப்படி?-சீமான் கேள்வி
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, உயிரிழப்புதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
View More கனியாமூர் மாணவி உயிரிழப்பு தான் செய்தார் என உயர்நீதிமன்றம் முடிவுக்கு வந்தது எப்படி?-சீமான் கேள்விகனியாமூர் பள்ளி மாணவி பிரேத பரிசோதனை அறிக்கை-உயர்நீதிமன்றம் கருத்து
தமிழக அரசு மருத்துவக் குழுக்களின் இரு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி, கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு காரணம் பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாவதாக சென்னை…
View More கனியாமூர் பள்ளி மாணவி பிரேத பரிசோதனை அறிக்கை-உயர்நீதிமன்றம் கருத்துஸ்ரீமதியின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரான பெரிய நெசலூர் வீட்டில் பெற்றோரை நேரில் சந்தித்தார் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. மாணவி…
View More ஸ்ரீமதியின் தாயாரிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனுக்கள் வந்தால் நடவடிக்கை-மனித உரிமை ஆணையம்
கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தற்போதைக்கு எந்த கருத்தும் கூற முடியாது. அந்த சம்பவம் தொடர்பாக மனுக்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன்…
View More கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து மனுக்கள் வந்தால் நடவடிக்கை-மனித உரிமை ஆணையம்முதலமைச்சருக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்; இதுபோன்று இனி நிகழாமல் தடுக்க செயல்முறைகள் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம் எழுதியுள்ளது.…
View More முதலமைச்சருக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடிதம்பெற்றோரிடம் மாணவி ஸ்ரீமதியின் உடல் ஒப்படைப்பு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சர் கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாணவியின்…
View More பெற்றோரிடம் மாணவி ஸ்ரீமதியின் உடல் ஒப்படைப்பு