5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படை தன்மையுடன் நடந்துள்ளது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி…
View More 5ஜி ஏலம் வெளிப்படை தன்மையுடன் நடந்தது- பாஜகbjp tamilnadu
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க திமுக எதிர்ப்பது ஏன்? அண்ணாமலை
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக கருத்து…
View More வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க திமுக எதிர்ப்பது ஏன்? அண்ணாமலைகள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை?
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை?தேசபக்தர்கள் பார்க்க வேண்டிய படம்- எச்.ராஜா
நிலை மறந்தவன் திரைப்படத்தை அனைத்து தேசபக்தர்களும் பார்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தை வன்முறை காடாக…
View More தேசபக்தர்கள் பார்க்க வேண்டிய படம்- எச்.ராஜாஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்களா?- அண்ணாமலை
ஆளுநருக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்களா?- அண்ணாமலைஅனைவருக்கும் சமமானவர் இளையராஜா-பாஜக தலைவர் அண்ணாமலை
“ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்ட இசை அமைப்பாளர் இளையராஜா அனைவருக்கு சமமானவர். அவரை எந்த அடையாளத்துக்குள்ளும் அடைக்க வேண்டாம்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்…
View More அனைவருக்கும் சமமானவர் இளையராஜா-பாஜக தலைவர் அண்ணாமலைபிரதமர் மோடியின் நல்லாட்சியால் மக்கள் மனதில் மாற்றம்- அண்ணாமலை
பிரதமர் மோடியின் நல்லாட்சியின் காரணமாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 ஆண்டு ஆட்சியை…
View More பிரதமர் மோடியின் நல்லாட்சியால் மக்கள் மனதில் மாற்றம்- அண்ணாமலைஇளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜக
தமிழ்நாட்டில் பாஜகவை வலுவான கட்சியாக வளர்தெடுக்க வேண்டும் என மாநில நிர்வாகிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். அதற்காக தமிழ்நாட்டில் வரும் ஜூலை மாதம் இளைஞர்களை இணைக்க…
View More இளைஞர்களை டார்கெட் செய்யும் பாஜககோட்டையை நோக்கி பாஜக பேரணி; கண்காணிப்பில் போலீசார்
பாஜகவினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதையடுத்து தலைமைச்செயலகம் செல்லும் சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்த நிலையில், அவற்றின் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.…
View More கோட்டையை நோக்கி பாஜக பேரணி; கண்காணிப்பில் போலீசார்முதலமைச்சரின் கையைப் பிடித்து சாவி தர சொன்ன பிரதமர்
நிகழ்வில் சற்று தள்ளி நின்ற முதலமைச்சரை அழைத்து அவருடன் சேர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் பிரதமர் மோடி. பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி…
View More முதலமைச்சரின் கையைப் பிடித்து சாவி தர சொன்ன பிரதமர்