உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்ற இந்திய ஜோடி
உலகின் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய பேட்மிண்டன் இணையான சாத்விக்-சிராக், அரையிறுதியில் 22-20, 18-21, 16-21 என்ற செட் கணக்கில் மலேசிய இணையிடம் தோல்வியடைந்தது. இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாமல் அந்த அணி தோல்வி...