34.5 C
Chennai
May 26, 2024

Tag : badminton

இந்தியா விளையாட்டு

உலக பாட்மிண்டன் தரவரிசை – முதலிடத்தில் இந்திய வீரர்கள்!

Web Editor
இந்தியாவின் முன்னணி பாட்மிண்ட்ன் வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி,  உலக பாட்மிண்டன் தரவரிசையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2024 – இந்திய அணி அறிவிப்பு!

Web Editor
ஆசிய அணிகளுக்கான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய அணிகள் பங்கேற்கும் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய அணிகளுக்கான...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள் விளையாட்டு

டென்மார்க் ஓபன் சா்வதேச பேட்மிண்டன் போட்டி – பி.வி. சிந்து அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்!

Web Editor
டென்மார்க் ஓபன் சா்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அவர், 21-19, 21-12 என்ற கேம்களில், உலகின் 19-ஆம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் : முதல் நாளில் 5 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள்!

Web Editor
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 3 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

சீனாவில் கோலாகலமாகத் தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி!

Web Editor
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : புதிய சாதனை படைக்கும் இந்தியா!

Web Editor
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இம்முறை இந்தியா சார்பில் 634 போட்டியாளார்கள் பங்கேற்று விளையாடவுள்ளது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 21ஆம் தேதி முதல்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

என்னுடைய வெற்றியின் ரகசியம் இதுதான்!- பி.வி.சிந்து

Jayasheeba
வெற்றி, தோல்விகளை கண்டு மனதை மாற்றி கொள்ள மாட்டேன். ஒழுக்கம் என்பது மிக முக்கியம் என பி.வி.சிந்து மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். திருச்சி தாயனூர் அருகே உள்ள கேர் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள் வேலைவாய்ப்பு

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி; சாய்னா நேவால் வெற்றி

Web Editor
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால் வெற்றி பெற்றுள்ளார். இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று  தொடங்கி வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி; பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

Web Editor
இந்திய ஓபன் சர்வதேச  பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய பி வி சிந்து  தொடரின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக  தோல்வியை தழுவி வெளியேறினார். இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று  தொடங்கி...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சர்வதேச பேட்மின்டன் போட்டி-6 தங்கப் பதக்கங்கள் வென்ற மதுரை வீராங்கனை

G SaravanaKumar
சர்வதேச பேட்மின்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த மாற்றுத் திறனாளி வீராங்கனை ஜெர்லின் அனிகா 6 தங்கப் பதக்கங்களை வென்றார். ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்தில்  இம்மாதம் 14 ஆம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy