தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாத அவலம் : அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்காததால் உயர்கல்வியில் பெறும் சலுகைகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில்...