ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கமலஹாசன் வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்-க்கு கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கமலஹாசன் வாழ்த்து!

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ – புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ – புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

ஆசிய விளையாட்டு: ஆண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக்கொண்டது.

View More ஆசிய விளையாட்டு: ஆண்கள் ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு: ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்ட்டி ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 அன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

View More ஆசிய விளையாட்டு: ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் ஹாக்கியின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

View More ஆசிய விளையாட்டு: மகளிர் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம்!

படகோட்டப் போட்டியில் வெண்கலம்… தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

View More படகோட்டப் போட்டியில் வெண்கலம்… தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

“திராவிடமாடல் அரசின் விளையாட்டுத் துறைக்கான முதலீடுகள் பலனளிப்பதை காண்பதில் மகிழ்ச்சி” – உதயநிதி ஸ்டாலின்

வித்யா ராமராஜின் திறமையை அங்கீகரித்து சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலமும் திராவிட மாடல் அரசுஉதவிகளை வழங்கியுள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திராவிடமாடல் அரசின் விளையாட்டுத் துறைக்கான முதலீடுகள் பலனளிப்பதை காண்பதில் மகிழ்ச்சி” – உதயநிதி ஸ்டாலின்

ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியில் இந்திய அணி தங்கத்தை கைப்பற்றியுள்ளது.

View More ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் வில்வித்தை காம்பவுண்ட் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

View More ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்!

தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்-க்கு முதல்வர் விஜய் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.

View More தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!