இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி; சாய்னா நேவால் வெற்றி
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் சாய்னா நேவால் வெற்றி பெற்றுள்ளார். இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 22ம் தேதி வரை நடைபெறுகிறது....