நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக கடந்த 16ம் தேதி, திரிபுரா மாநிலத்திற்கு...