“ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்ய போகிறேன்?” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாகேந்திரன் உணர்ச்சிவசமாக கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின்…
View More “என் சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை நானே கொல்வேனா?” – நீதிமன்றத்தில் உணர்ச்சிவசமாக பேசிய நாகேந்திரன்!