பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு ஆப்லைனில் பேப்பர் – பேனா முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழ்கம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான 2020 நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த…
View More பேப்பர்- பேனா முறையில் மறுதேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு!Anna university
எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்…
View More எம்.டெக். படிப்புக்கான மாணவர் சேர்க்கை விவகாரம்: மத்திய மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்
தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் சூரப்பா. இவருக்கு எதிராகக் கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க,…
View More என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: சூரப்பா விளக்கம்பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு!
அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு கடந்த ஆண்டுக்கான பருவத் தேர்வுகள் நிகழ்நிலைத் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம்…
View More பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு!ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!
மே மாதம் தொடங்கவிருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில், வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு மே 3-ம் தேதி முதல்…
View More ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம்!
பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை அண்ணா…
View More ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம்!அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!
அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரியர் மாணவர்களுக்கு…
View More அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக் கழகம். கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இறுதி பருவத்தைத் தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்தது தமிழக அரசு. அதேபோல, அரியர் வைத்து…
View More 1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!
அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக சூரப்பா 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு மற்றும் அண்ணா…
View More அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க குழு!“சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை குழு தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம்…
View More “சூரப்பா மீதான விசாரணை 80 சதவீதம் நிறைவு” – விசாரணை குழு!