அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!

அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரியர் மாணவர்களுக்கு…

View More அரியர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்!