சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம் தகுதி திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமிக்க வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சென்னை பல்கலை. துறை தலைவர்கள் நியமனத் தகுதி தொடர்பான வழக்கு – தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!

19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:…

View More அரசுப் பல்கலை. பட்டமளிப்பு விழாக்கள் – ஆளுநர் மாளிகை பெருமிதம்!
Convocation Ceremony by a Joint Committee of Faculty and Officers of University of Madras

“கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்” – #chennai பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவிப்பு!

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம் என சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழு…

View More “கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்” – #chennai பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் கூட்டுக் குழு அறிவிப்பு!

சென்னைப் பல்கலைக்கழகம்: ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் இப்பல்கலைக்கழகம் 2010-11 ஆம் கல்வி ஆண்டு முதல்…

View More சென்னைப் பல்கலைக்கழகம்: ‘இலவசக் கல்வி திட்டத்திற்கு’ விண்ணப்பங்கள் வரவேற்பு!

நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு?

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்கலைகழகங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6…

View More நெருங்கும் மாண்டஸ் புயல்; எந்தெந்த தேர்வுகள் ஒத்தி வைப்பு?

தொலைதூரக் கல்வி வழியில் படித்ததாக முறைகேடாக சான்றிதழ்-5 பேரை பணியிடைநீக்கம் செய்தது சென்னை பல்கலைக்கழகம்

116 பேர் முறைகேடாக தொலைதூரக் கல்வி படித்ததாக சான்றிதழ் பெற முயன்ற விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம்…

View More தொலைதூரக் கல்வி வழியில் படித்ததாக முறைகேடாக சான்றிதழ்-5 பேரை பணியிடைநீக்கம் செய்தது சென்னை பல்கலைக்கழகம்

சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள்: முதன்முறையாக இடம்பிடித்த சென்னை பல்கலை.,

உலகளாவிய தரவரிசையில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், சென்னைப் பல்கலைக்கழகம் முதன்முறையாக இணைந்துள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உயர்க் கல்வி நிறுவனங்களின் செயல்திறன், ஆராய்ச்சி, மாணவர்-ஆசிரியர் உறவு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு…

View More சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள்: முதன்முறையாக இடம்பிடித்த சென்னை பல்கலை.,

ஆன்லைன் தேர்வில் மோசடி; சென்னை பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை

ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து , பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தாலால் கடந்த ஆண்டு முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு…

View More ஆன்லைன் தேர்வில் மோசடி; சென்னை பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை

நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

நடப்பு 2021ஆம் கல்வியாண்டில் திருக்குறளை பாடமாக அறிமுக செய்வதாக, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி வெளியிட்டுள்ள தகவலில், “தொழில் தர்மத்துக்கான திருக்குறள்” என்ற பெயரில், திருக்குறள் பாடம் அறிமுகம்…

View More நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

மே மாதம் தொடங்கவிருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில், வளாகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான மறு தேர்வு மே 3-ம் தேதி முதல்…

View More ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!