வியட்நாம் படகு விபத்தில் 8 தமிழர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வியட்நாம் படகு விபத்து : உயிரிழந்தவர்களுக்கு அன்புமணி இரங்கல்!ANBUMANI
“பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை அனுமதிக்கக் கூடாது” – அன்புமணி வலியுறுத்தல்!
வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சூறையாடப்படுவதை அனுமதிக்கக் கூடாது” – அன்புமணி வலியுறுத்தல்!“6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!“சாதிப் பெயரை எழுதும் முறையை தவிர்க்க வேண்டும்” – அன்புமணி!
குழப்பங்களை தவிர்க்க சாதி பட்டியலை இணைத்து தேர்வு செய்யும் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமனி தெரிவித்துள்ளார்.
View More “சாதிப் பெயரை எழுதும் முறையை தவிர்க்க வேண்டும்” – அன்புமணி!“நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற சிறப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும்” – அன்புமணி!
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற சிறப்புத்
திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் ன்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
“பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்” – அன்புமணி வலியுறுத்தல்!
சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள்” – அன்புமணி வலியுறுத்தல்!“கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார்” – அன்புமணி குற்றச்சாட்டு!
கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்களை சொல்லி வருகிறார்” – அன்புமணி குற்றச்சாட்டு!“மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் உள்ளது” – அன்புமணி!
மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது விவகாரத்தில் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் உள்ளது” – அன்புமணி!கிள்ளியூரியில் 1144 எக்டேரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசு துணை போவதா? – அன்புமணி கண்டனம்!
மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் மக்களின் விருப்பப்படி தான் செயல்பட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More கிள்ளியூரியில் 1144 எக்டேரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மாநில அரசு துணை போவதா? – அன்புமணி கண்டனம்!உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா… முறைகேடா? – அன்புமணி!
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளின் இரண்டாம் தாளுக்கான விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி நடந்ததா எனவிசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா… முறைகேடா? – அன்புமணி!