மேகதாது அணை விவகாரத்தில் மேலும், மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “மேகதாது அணை விவகாரத்தில் மேலும், மேலும் தவறுகளை செய்கிறது தவெக அரசு” – அன்புமணி குற்றச்சாட்டு!ANBUMANI
“படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” – அன்புமணி!
தவெக இதுவரை ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” – அன்புமணி!ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் – அன்புமணி!
ரெஸ்டொ பார்களை அமைப்பதற்கு உரிமம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More ரெஸ்டோ பார் திட்டம் தேவையில்லை: கைவிடாவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் – அன்புமணி!குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: கொள்முதலை வேகப்படுத்த வேண்டும் – அன்புமணி!
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து உள்ளது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: கொள்முதலை வேகப்படுத்த வேண்டும் – அன்புமணி!காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
2026ஆம் ஆண்டுக்கான காவலர் நியமன ஆள்தேர்வு அறிவிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More காவலர்களுக்கான ஆள்தேர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை கண்டிக்கத்தக்கது – அன்புமணி!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சித்திரவதை கொலை கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி சித்திரவதை கொலை கண்டிக்கத்தக்கது – அன்புமணி!காவிரி டெல்டாவை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் போட்டி போடக்கூடாது – அன்புமணி கண்டனம்!
12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி டெல்டாவை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் போட்டி போடக்கூடாது – அன்புமணி கண்டனம்!நவம்பர் 1ஆம் தேதி தான் தமிழ்நாடு நாள்: “திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது” – அன்புமணி!
திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More நவம்பர் 1ஆம் தேதி தான் தமிழ்நாடு நாள்: “திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது” – அன்புமணி!சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து: காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் – அன்புமணி!
காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து: காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும் – அன்புமணி!வியட்நாம் படகு விபத்து : உயிரிழந்தவர்களுக்கு அன்புமணி இரங்கல்!
வியட்நாம் படகு விபத்தில் 8 தமிழர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வியட்நாம் படகு விபத்து : உயிரிழந்தவர்களுக்கு அன்புமணி இரங்கல்!