15 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி…
View More மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்anbumani ramadas
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை…
View More பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டுமின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது நியாயமற்றது. கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில்…
View More மின்சார கட்டண உயர்வைத் திரும்பப் பெற அன்புமணி வலியுறுத்தல்தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்
தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும்…
View More தொடரும் இலங்கை கடற்படை அத்துமீறல்; மத்திய, மாநில அரசுகளுக்கு அன்புமணி வேண்டுகோள்நெல் கொள்முதல் விலையை ரூ. 3,000ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,000ஆக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2022 – 23ஆம் ஆண்டுக்கான…
View More நெல் கொள்முதல் விலையை ரூ. 3,000ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்மது வணிகம் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது வேதனை- அன்புமணி ராமதாஸ்
மது வணிகம் மூலமான கலால் வரி வருவாய் இரு மடங்காக உயர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை, வேதனையளிக்கிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒரு காலாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ, 11,662.68…
View More மது வணிகம் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது வேதனை- அன்புமணி ராமதாஸ்கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பேராவூரணி அருகில் 750 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கஞ்சா வலைப்பின்னலை வேருடன் அழிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள்…
View More கஞ்சா கடத்தல் வலைப்பின்னலை வேருடன் அழிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
காவிரி டெல்டா பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கொலைகளை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள் – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுபரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களிடம் பாமக தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை கருத்துக் கேட்கவுள்ளார். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குத் தேவையான…
View More பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்புதுச்சேரி போல குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அன்புமணி கோரிக்கை
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்ற அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்…
View More புதுச்சேரி போல குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அன்புமணி கோரிக்கை