கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி,  மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முழுமை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் கடமையாற்றுதல் என்ற பகவான் கிருஷ்ணரின் நித்திய செய்தி, இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு தேவையான உந்துசக்தியாகும்…

View More கிருஷ்ண ஜெயந்தி – தலைவர்கள் வாழ்த்து

கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் – மத்திய அரசு பதில்

இந்தியாவில் கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்கள் உள்ளிட்ட 400 வகையான தொழில்களை செய்யும் பணியாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி…

View More கால்டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் – மத்திய அரசு பதில்

கல்லூரிப் பேராசிரியர்கள் பணியிட மாற்றம் – ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கல்லூரிப் பேராசிரியர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில்…

View More கல்லூரிப் பேராசிரியர்கள் பணியிட மாற்றம் – ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு-அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு…

View More அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு-அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்ட தடை: அவசர சட்டம் பிறப்பிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தடுமாற்றமின்றி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து…

View More ஆன்லைன் சூதாட்ட தடை: அவசர சட்டம் பிறப்பிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழர் பெருமையை பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் – அன்புமணி ராமதாஸ் பாராட்டு

தமிழர் நாகரிகப் பெருமையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது செஸ் ஒலிம்பியாட் தொடக்க திருவிழா. அனைவருக்கும் பாராட்டுகள் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு…

View More தமிழர் பெருமையை பறைசாற்றிய செஸ் ஒலிம்பியாட் – அன்புமணி ராமதாஸ் பாராட்டு

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? அரசு விளக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று அரசு விளக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நீட்…

View More நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? அரசு விளக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

போதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் போதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி துவக்கப்பட்டு 34வது ஆண்டு ஆவதை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு…

View More போதைப் பொருளை ஒழிக்க அவசர கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பா.ம.க. தலைவர்  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு…

View More கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

முதல் ஆளாக இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

அதிமுவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் ஆளாக இபிஎஸ்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் தரப்பு சார்பில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

View More முதல் ஆளாக இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்