மருத்துவர்களுக்கு சம ஊதியம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கனவாகவே தொடரும் அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு மருத்துவர்களுக்கு...